இத்தாலி பலெர்மோவில் நாட்டுப்பற்றாளர் சபாரட்ணம் வாமதேவன் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

நீண்டகால தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், திலீபன் தமிழ்ச்சோலை பலெர்மோ நிர்வாக உறுப்பினராகவும் தன்னலம் கருதாது இறுதிவரை மாந்தநேயத்துடன் பல பணிகளை ஆற்றி வந்த நாட்டுப்பற்றாளர் சபாரட்ணம் வாமதேவன் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக திலீபன் தமிழ்ச்சோலை பாடசாலையில் நடைபெற்றது .

About The Author

உங்கள் கவனத்திற்கு