Mantova நகரில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் வணக்க நிகழ்வு

29/05/2022 அன்று மாந்தோவா பிரதேசத்தில் மே18 தமிழின அழிப்பு நாளின் வணக்க நிகழ்வு நடைபெற்றது. மேலும், எமது இளையோர்களால் சிறப்பு வரலாற்று வகுப்பும் நடாத்தப்பட்டது. மிகவும் உணர்வுபூர்வமாக இந் நிகழ்வுகள் நடைபெற்று முடிந்தன. அவற்றின் சில தொகுப்புகள் இங்கே.

About The Author

உங்கள் கவனத்திற்கு