இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் தாயக நலன் திட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பழங்குடி மக்கள் வாழும் கிராமமான பாட்டாளிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள திலீபன் முன்பள்ளி மழலைகளின் கல்விச் செயற்பாட்டினை முன்னெடுத்தலும் ,கல்விக்கான அபிவிருத்தியினை முன்னெடுத்தலிற்குமான செயற்பாடு கட்டம் 01 ஆரம்பிக்கப்பட்டுள்ளது .








