இத்தாலி வாழ்தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் வழங்கல்.

கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ்
வவுனியா மாவட்டத்தில் நயினாமடு பிரதேசத்தில் குளவிசுட்டான் கிராம 25 மாணவருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு இடம்பெற்றது . இத்தாலி வாழ்தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பாட நூல்கள் வைப்பதற்கான பள்ளிப் பை என்பன நயினாமடு முருகன் ஆலய வளாகத்தில் வைத்து 28.01.2024 இன்று வழங்கி வைக்கப்பட்டது இதில் குளவிசுட்டான் கிரமத்தைசேர்ந்த மாணவர்கள் கற்றல் உபகரணங்களை பெற்று பயன்பெற்றனர்.

About The Author

உங்கள் கவனத்திற்கு