இத்தாலி பலெர்மோவில் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 33வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

வங்கக் கடலில் வீரகாவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 33வது நினைவு வணக்க நிகழ்வு 16.01.2026 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பலெர்மோ, திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்றது. திலீபன் தமிழ்ச்சோலை மற்றும் மாலதி கலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், இளையோர்கள் ஆகியோர் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர்.

About The Author

உங்கள் கவனத்திற்கு