இத்தாலி ஜெனோவாவில் ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் 21ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு .

ஆறாத வடுவாய் உள்ளத்தில் கண்ணீர் மல்கி நிற்கின்ற நாளாக 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தம் நடைபெற்று கடந்தாலும் இயற்கை அழிவுகள் நடந்து 21 ஆண்டுகளைத் தொட்டு நிற்கின்ற இவ்வேளையினை இன்று ஜெனோவா தமிழர் இல்லத்தில் உயிர் நீத்த உறவுகளை நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரப்பட்டது. அவற்றின் பதிவுகள்..

About The Author

உங்கள் கவனத்திற்கு