வல்வெட்டித்துறையில் வந்துதித்த மணிமகுடம் எங்கள் தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மேதகு 70 ஆவது அகவை நாளினை சிறப்பித்து ஜெனோவா மாநகரில் (24/11/2024) ஞாயிற்றுக்கிழமை தேசியத் தலைவரின் அகவை நாள் மாணவர்கள், ஆசிரியர்கள், மகளீர் அமைப்பினர் ,செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் நிகழ்வுகள் சிறந்த முறையில் ஒழுங்கு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டுள்ளமை உளநெகிழ்ச்சியை தருகின்றன. அவ் வண்ணம்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் அகவை நன்நாளினை இந்நாளில் சிறப்பித்து கட்டிகை வெட்டப்பட்டு, தலைவர் மாமாவின் பேச்சுகள்,கவிதைகள்,தாயகப்பாடல் என நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்தன. அவற்றின் சில பதிவுகள்…..

About The Author

உங்கள் கவனத்திற்கு