இத்தாலி பலெர்மோவில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 வேங்கைகளின் 17வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பலெர்மோ, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் ஏற்பாட்டில் திலீபன் தமிழ்ச்சோலையில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

இவ்வணக்க நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பணியாளர்கள், திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர்.

About The Author

உங்கள் கவனத்திற்கு